ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?

1. ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா? ஏழரை சனியில் திருமணம் செய்யலாம். 2. எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. 3. 7ல் சனி இருந்தால் என்ன பலன்? உழைப்பிற்கேற்ற வருவாய் இல்லாத நிலை உண்டாகும். தனிமையை விரும்புபவர்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 4. நாய் துரத்துவது போல் … Continue reading ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?